Search Year Wise

1941 (1) 1944 (1) 1949 (2) 1951 (1) 1955 (3) 1956 (5) 1957 (5) 1958 (4) 1959 (1) 1960 (5) 1961 (1) 1962 (8) 1963 (8) 1964 (10) 1965 (12) 1966 (9) 1967 (7) 1968 (8) 1969 (5) 1970 (7) 1971 (6) 1972 (7) 1973 (3) 1974 (2) 1975 (1) 1977 (3) 1978 (1) 1980 (1)

Free Online TV Channels

http://3.bp.blogspot.com/--OUh9wpGqCQ/TyK6c5vf4XI/AAAAAAAADd8/MEd8vZc8vhU/s1600/kalaignar_isai_aruvi.jpg http://4.bp.blogspot.com/-TCugUId8Puk/TyK8u1BkmGI/AAAAAAAADeI/dfKB8OF3JEI/s1600/vasanth_tv.jpg http://1.bp.blogspot.com/_L8r2GEsk_TE/SUoTDdnXuTI/AAAAAAAAAk4/FdNoNaCYJgA/s320/2sun_tv_in.jpg http://1.bp.blogspot.com/-TYKDVPpQx6k/TyK_57UtHjI/AAAAAAAADeg/NjzmA1l6F1w/s1600/kalaignar_sirippoli.jpg http://4.bp.blogspot.com/-SJzGkLU9jyU/TzUvmALAVaI/AAAAAAAADfs/1tFXWPL6pjs/s1600/kalaignar_chithiram.png http://4.bp.blogspot.com/-nOtYb42zHlQ/TyLGBgDdbnI/AAAAAAAADes/0qTMyJK73Vs/s1600/kalaignar_seithigal.jpg http://2.bp.blogspot.com/-w133YZuHbaQ/TyLH6lpjlXI/AAAAAAAADe4/hI1yebcMfKc/s1600/ss_music.jpg http://2.bp.blogspot.com/-rqXIXRVjS1s/TzU3Y-Xn8JI/AAAAAAAADf4/1BGSiDisZBg/s1600/murasu.gif http://1.bp.blogspot.com/-xzm6GIN1mBM/TzVEEVUcgqI/AAAAAAAADgE/4cBYQw8cD9c/s1600/Puthiya%2BThalaimurai%2BTV.jpg http://1.bp.blogspot.com/-z1dscEG-AK8/TzeST0ckv4I/AAAAAAAADhM/E98RZLtIsPs/s1600/mega_tv.jpg http://1.bp.blogspot.com/-0ksLOG5q_3c/TzeUsbZOGgI/AAAAAAAADhY/J5F3rax49XA/s1600/rainbowtv.JPG http://4.bp.blogspot.com/-V3FTjKFO-Jk/TzeX3cFhJzI/AAAAAAAADhk/LMcofAuLGuI/s1600/star_vijay.jpg.jpg http://1.bp.blogspot.com/-6HaorSCQgXI/TzegGVJez2I/AAAAAAAADhw/mP-XNhmwRXA/s1600/win_tv.jpg

Saturday, August 27, 2011

Watch Pal Polave Vanmediyale from Uyarntha Manithan (1968)

Watch Video Song "Pal Polave Vanmediyale" from Movie "Uyarndha Manithan" with Song Lyrics .

Watch Song :


Song Lyrics :

பால் போலவே வான் மீதிலே
யார் காணவே நீ காய்கிறாய்

நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு

வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்
கன்னி அழகை பாடவோ அவன் கவிஞன் ஆகினான்
பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞன் ஆகினான்

சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்
சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணமேன்
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்

0 comments:

Post a Comment